Page 20 of 48
அவளின் வளையல்களுடன் விளையாண்டவன் சற்றே முன்னேறி அவள் கை விரல்களோடு அவன் விரலை கோர்த்து அடுத்த விளையாட்டை ஆரம்பித்திருந்தான்.
அவளுக்கோ தயக்கம் பாதி நாணம் பாதி என்று கலந்து கிடக்க மெதுவாய் இதழ் திறந்து வினு... என்று அழைக்க முயன்றாள்.
அவள் வாயிலிருந்து வெறும் காற்றுதான் வந்தது. தன்னை நினைக்க அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
“என்ன ஆனது எனக்கு? ... தை பற்றி சொல்லி வைத்தாள். அவனோ அதைக்கேட்டு மந்தகாசமாய் புன்னகைத்தவன்
“சரி...வேற எப்படி கூப்பிடலாம்? “ என்று அவள் கையை விடாமல் பற்றி கொண்டே சற்று நேரம் யோசித்தவன்
This story is now available on Chillzee KiMo.
...