Page 48 of 48
மனதில் இன்னும் பழைய வன்மம் மட்டுமே நிரம்பி வழிந்தது....
அவன் கண்ணீரை பார்த்தும் அவள் மனம் இலகவில்லை... மாறாக முழு திருப்தி, ஒரு குரூர சந்தோஷம் மட்டுமே வந்து நின்றது.
“வேண்டும்... இவனுக்கு வேண்டும்... இப்படித்தான் அழ வைக்க வேண்டும் யாருக்கும் தலை வணங்காமல் ஆணவத்துடன் நெஞ்சை நிமிர்த்தி திரிந்தவனை இந்த நொடி அழ வைத்து விட்டேன். இது ப
...
This story is now available on Chillzee KiMo.
...
noons.