Page 13 of 48
இந்த முறை அவள் இதழ் சுளிப்பில் இன்னுமாய் கவிழ்ந்து போனான். அவளை விட்டு விழியை அகற்றாமல் அப்படியே சொக்கி நின்றான் துஷ்யந்த்.
அவன் காந்த விழி பார்வை அவள் உள்ளே என்னவோ செய்ய, உடனே முகத்தை திருப்பி கொண்டவள்
“ஹலோ... என்னை சைட் அடிச்சது போதும்.. வழியை விடுங்க... நான் போய் அப்புவை தயார் பண்ணுகிறேன்...” என்று அவனை தாண்டி ஒரு அடி எட்டி வைத்து செல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
று இப்படி முத்தமழை பொழிய அவளுமே கொஞ்சமாய் தடுமாற ஆரம்பித்தாள்.
ஆனால் அடுத்த நொடி தலையை உலுக்கி கொண்டவள்
“ஹலோ...பாசக்கார அப்பா...போதும் போதும்.. ரொம்ப முத்த மழையால் உங்க இளவரசியை