(Reading time: 83 - 165 minutes)
En uyiravanaval
En uyiravanaval

நனைய வைக்காதிங்க. அப்புறம் அவளுக்கு சளி பிடித்துவிட போகிறது.

அப்புறம் அவள்  பிறக்கும் பொழுதே அச் அச் னு தும்மிகிட்டுதான் பிறப்பா..” என்று நக்கலாக சிரித்தாள்.

அதை கேட்டு மனமே இல்லாமல் அவள் வயிற்றில் இருந்து தன் இதழை விலக்கி கொண்டு  நிமிர்ந்தவன்

“ஹா ஹா ஹா உனக்கு பொறாமை டி.. வேணும்னா சொல்லு... உனக்கு கொஞ்சம் தர்ரேன்.. “ என்று கண் சிமிட்ட,

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மருமகளை பார்த்து பூரித்து அவளை கட்டி அணைத்து நெட்டி முறித்து முத்தமிட்டு ஆசையாய் அவள் கன்னம் வருட, அதை கண்ட ஜெயாவின் பார்வையோ அனிச்சையாய் தன் மருமகளின் பக்கம் சென்றது...

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.