Page 30 of 48
சிரிக்கும் மல்லிகையுமாய் மனம் கொள்ளா பூரிப்புடன் நின்றிருந்தவளை காண மணுவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாகி போனது.
அதே நேரம் தன்னவளையே இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்த வினோதனை கண்டதும் இன்னும் மனம் நிறைந்து போனாள் மணு.
“எப்படியோ அவர்கள் வாழ்க்கை நன்றாக ஆரம்பித்து விட்டது. இனி நானும் நிம்மதியாக இருப்பேன்...” என்று உள்ளுக்குள் சொல்லிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்றும் தேவை இல்லை.. எனக்கு எந்த கமிட்மென்ட் ம் தேவை இல்லை.. ஐம் அ ஃப்ரீ பேர்ட். வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்க வேண்டும். பொண்டாட்டி புள்ளை என்று எந்த பிக்கல் பிடுங்களும் இருக்க கூடாது...