Page 32 of 48
அப்பொழுதெல்லாம் எல்லாம் என் பிரின்சஸ்க்காக என்று தலையை சிலுப்பி கொண்டு தனக்குத்தானே சமாதானம் சொல்லி கொண்டான். இன்று வரை அதுதான் உண்மை என்றும் நம்பி கொண்டிருந்தான்.
இப்பொழுது கூட அவன் பார்வை அவளின் வயிற்றுக்குத்தான் சென்றது.
அவன் மகள் அவனை பார்த்து புன்னகைப்பதை போல இருக்க, மெல்ல அருகில் சென்றவன் மணிகர்ணிகா விழித்து கொள்ளாமல் அவள் வயிற்றில் மெதுவாய் கை ... ்னையிடம் திட்டி எரிஞ்சி விழுந்தவன்
“இனிமேலாவது அவள் வெளியில் போனால் எனக்கு உடனே போன் பண்ணுங்க...இல்ல.. இல்ல... உங்களுக்கெல்லாம் அவ அடங்க மாட்டா.. நாளையில் இருந்து நான் வீட்டில் இருந்தே
This story is now available on Chillzee KiMo.
...