Page 34 of 48
அந்த பால்கனியிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.
படுக்கையில் விழுந்த மணுவுக்கோ அழுகையாக வந்தது. ஏன் நான் இப்படி இருக்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
அதுவும் அவன் திருந்தி விட்டான் என்று சொன்ன பிறகும்... சொல்வதென்ன.. அவளும் தான் பார்த்து கொண்டு இருக்கிறாளே... அலுவலக வேலையை விட்டால் எந்நேரமும் வீட்டில் தான் சுற்றி கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
போனாள்.
காமத்தை முன் நிறுத்தி உருவாகும் திருமணபந்தம் வெகு நாட்களுக்கு நீடிக்காது. கொஞ்ச வருடங்களில் அவனுக்கு அவள் அலுத்துவிட்டால் அடுத்ததாய் வேறு ஒருத்தியை நாடிச் சென்று விடுவான்.