Page 36 of 48
“அப்புறம் மணு...எப்பொழுது அந்த பீச் ஹவுஸ்க்கு வரப்போறீங்க? வினு எங்கள் குழந்தை பிறந்ததுமே அங்கே போய் விடலாம் என்று சொல்லி விட்டார். குழந்தை அந்த வீட்டில்தான் வளர வேண்டும் என்பது அவருடைய ஆசை.
நீங்களும் அந்த வீட்டிற்கு வந்து விட்டால் ரெண்டு பேரும் பக்கம் பக்கமாய் தினமும் சந்தித்துக் கொள்ளலாம். பீச்சில் விளையாடலாம். சீக்கிரம் நீங்களும் வந்திடுங்க...” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்கு வேலை போட்டுக் கொடுத்து விட்டான்.
அவர்களுக்கு அவனே திருமணம் செய்து வைத்து ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதேபோல பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களுக்கு ஜெயா மகளிர்