(Reading time: 87 - 173 minutes)
En uyiravanaval
En uyiravanaval

அப்பாயின்மென்ட் வாங்கி அந்த நேரத்தில் தான் பேச வேண்டும்.

அப்படி தொழில் மீது பைத்தியமாக இருந்தவன்  இப்பொழுது அந்த தொழிலை பெரிதாக கண்டுகொள்ளாமல் முடிந்தவரை வீட்டிலிருந்து எல்லா வேலைகளையும் பார்த்து கொண்டான்.

இடையிடையே தன் மகள் லேசாக அழுதால் கூட தன் அறையில் இருந்து ஓடி வந்துவிடுவான்.  அவளுக்கு டைபர் மாற்றுவதில் இருந்து அவளை தாலாட்டி தூங்க வைப்பது

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“அதெல்லாம் அப்படியேதான் இருக்கு...” என்று செல்லமாய் முறைத்தாலும் அடுத்த நொடி அவர் கழுத்தை கட்டி கொண்டவள்

“ஐயோ அத்தை.. இவ்வளவு ஏமாளியா இருக்கிங்களே... கோபம் எல்லாம் எப்பவோ போய்டுச்சு..

17 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.