Page 3 of 3
அதே நேரம் திவேஷ் வங்கி கணக்கில் லாகின் செய்கிறானா என்பதையும் கவனித்துக் கொண்டே இருந்தாள். திவேஷ் அவனுடைய கம்ப்யூட்டரில் அதிகமாக பிரவுஸ் செய்வதாக தெரியவில்லை. மொபைலை பயன்படுத்துகிறானோ?
பூர்விக்கு தெரிந்த அளவில் திவேஷ் மொபைலை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துவான். அவன் மொபைல் வாங்கியப் போது வரும் ஆப் களை தாண்டி புதிதாக எந்த ஒரு ஆப் பும் இன்ஸ்டால் செய்ய மாட்டான். அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...