(Reading time: 20 - 39 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

நண்பர்களை திட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா...

அதே நேரம் மேலே இருந்து விழுந்தாலும் தன் கோப்பையை கீழே விடாமல் மார்போடு கட்டி அணைத்துக் கொண்டவன்   இன்னுமாய் அதை இறுக்கி அணைத்தவாறு தரையிலிருந்து மெல்ல எழுந்து நின்றான்.

மீண்டுமாய் அந்த கோப்பைக்கு ஆசையாக முத்தமிட்டு பின் தன் நண்பர்களை  கொலைவெறியுடன் தேட, அவர்களோ அதற்குள் எஸ்ஸாகி இருந்தார்கள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அப்படி என்றால்?  என்று மீண்டும் தலையை தட்டி யோசிக்க

"அடச்சே...எல்லாம் கனவா? " என்று தனக்குத்தானே குட்டு வைத்து கொண்டவன் முகம் என்னவோ சுருங்கிப் போனது.

19 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.