Kadhaladi Nee Yenakku is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.
This is her thirteenth serial story at Chillzee.
The All England Lawn Tennis Club, London:
லண்டன் விம்பிள்டன் ல் அமைந்துள்ள அந்த டென்னிஸ் கிளப் ன் அரங்கம் பல்லாயிர கணக்கானோரின் கைத்தட்டல்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்து கொண்டிருந்தது.
இன்னும் சில
கோபம்!!!
மானிடர்களிடையே இருக்க வேண்டிய தலை சிறந்த பண்புகளில் ஒன்று கோபம் கொள்ளாமை. எத்தகைய சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது கோபம் கொள்ளாமல், தன் கட்டுப்பாட்டை இழந்து விடாமல் ஒருவன் தன்னை கட்டுபடுத்தி கட்டுக்குள்
ஈரோடு!
மஞ்சளுக்கு பெயர் போன ஈரோட்டில், புகழ் பெற்ற அந்த பெரிய திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது.
அதிகாலை முகூர்த்தம் என்பதால் விடியலுக்கு முன்பே பரபரப்பாக மக்கள் அந்த மண்டபத்திற்கு
அமிர்தவர்ஷினி:
கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனம் படைத்த கிராமத்து வெகுளிப்பெண்.
வர்ஷினி என்றால் மழையாக பொழிபவள் என்ற அர்த்தமாம்.
அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடினால் மழை பெய்யுமாம். ஆனால் அந்த ராகத்தை பாடாமலே அவள்
தன் கையை மடித்து தலைக்கு அடியில் வைத்து கொண்டு விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்த விஷ்வா விற்கு அடுத்து என்ன செய்ய என பல யோசனைகள் குழப்பி அடித்தன.
அவனுடைய மனதில் மண்டி இருந்த குழப்பத்தால் உறக்கம் வராமல் விழித்து
“அம்மாடியோவ்...இம்மாம் பெரிய பங்களா...” என்று மோவாயில் கை வைத்து அதிசயித்தவாறு வாயை பிளந்தாள் அமிர்தவர்ஷினி.
ஈரோட்டில் இருந்து கிளம்பிய கார் இப்பொழுது சந்திரசேகரின் வீட்டை அடைந்திருக்க, கோட்டை போல இருந்த வீட்டின் கேட்டை வாயிற்
டைட்டானிக் 2021- ஜாக் அன்ட் ரோஸ் என்று தலைப்பிட்டு வாட்ஸ்அப்பில் வந்திருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனான் விஷ்வா.
அந்த புகைப்படத்தை மீண்டுமாய் உற்றுப் பார்க்க, அதில் அவனும் வர்ஷினியும் மிகவும்
அன்றிரவு தன்னுடைய அலுவலக வேலையை முடித்துக்கொண்டு கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தார் சந்திரசேகர்.
தன் அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தவர், வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு தளர்ச்சியாக சோபாவின்
மறுநாள் காலை வழக்கம் போல தன்னுடைய பயிற்சிக்கு கிளம்பியவன் துள்ளலுடன் மாடியிலிருந்து இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி வந்தான் விஷ்வா.
கூடவே வாயில் ஏதோ ஒரு பாட்டுக்கு விசில் அடித்தபடி ஹம் பண்ணிக் கொண்டு வந்தான். இறங்கும் பொழுதே அவள்
“குட்மார்னிங் லேடிஸ் அன்ட் ஜென்டில்மென், ப்ளீஸ் ஃபாஸன் யுவர் சீட் பெல்ட்...” என்று ஒரு பெண்ணின் இனிய குரலைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் வர்ஷினி.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் அது. இருவர்
மனதை மயக்கும் பொன் மாலை நேரம் அது.
கையில் ஒரு நீண்ட ஓஸ் பைப்பை பிடித்துக் கொண்டு, தோட்டத்தில் இருந்த செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் வர்ஷினி.
ஒரு கையால் அந்த பைப்பை பிடித்து கொண்டு, மறுகையால் தன் முந்தானையை
அன்று இரவு உணவை முடித்து விட்டு வழக்கம் போல படுக்கையில் ஓரமாக சாய்ந்து, காலை நீட்டி அமர்ந்து கொண்டு, கையில் இருந்த ரிமோட்டில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே இருந்தான் விஷ்வா.
அவன் கை ஒவ்வொரு சேனலாக
“குட் ஆப்டர்நூன் லேடிஸ் அன்ட் ஜென்டில்மென், வெல்கம் டு லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்...” என்று ஆரம்பித்து, விமானம் சற்று நேரத்தில் தரை இறங்க போவதை அறிவுறுத்தி கொண்டிருந்தாள் அந்த விமான பணிப்பெண்களின்
அன்றுதான் விம்பிள்டன் ஃபைனல் டோர்னமென்ட்...!
விம்பிள்டன் கோர்ட்டை மிதிக்கக் கூட தகுதி இல்லாதவன் என்று இருந்தவன், இப்பொழுது அந்த டென்னிஸ் மைதானத்தில் விளையாண்டதோடு, உலகமே வியக்கதக்க வகையில் இறுதி ஆட்டத்திற்கு
View full list
← Week 03 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.