(Reading time: 55 - 110 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 11 - பத்மினி செல்வராஜ்

னதை மயக்கும் பொன் மாலை நேரம் அது.

கையில் ஒரு நீண்ட ஓஸ் பைப்பை பிடித்துக் கொண்டு, தோட்டத்தில் இருந்த செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

ஒரு கையால் அந்த பைப்பை பிடித்து கொண்டு,  மறுகையால் தன் முந்தானையை எடுத்து சுற்றியவாறு நீர்  பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி. அவள் உதடுகளோ அவளுக்கு பிடித்த அந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இன்று இருந்த உற்சாகத்தில் கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டிருந்தாள் வர்ஷினி.

தூதுவளை இலை அரைச்சு

தொண்டையில தான் நனைச்சு

<

...
This story is now available on Chillzee KiMo.
...

ேட்டு விட்டதை கண்டு கொண்டவள், வெட்கப்பட்டு, உடனே தன் கீழுதட்டை கடித்துக் கொண்டு பாட்டை நிறுத்திக் கொண்டாள்.

நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பைப்பை ஆஃப் பண்ணிவிட்டு,  அங்கேயே போட்டுவிட்டு,  

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.