Page 8 of 31
பயிற்சியில் இருந்தான் விஷ்வா.
இந்த முறை எப்படியும் தகுதித் தேர்வில் தேர்வாகி விடவேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அதற்கு முதற்கட்ட சோதனையாக வந்தது அந்த சம்பவம்.
அன்றிரவு தன் இரவு உணவை முடித்து விட்டு, படுக்கையில் படுத்திருந்தான் விஷ்வா. உறக்கம் தான் வரவில்லை
பார்வை எதேச்சையாக அவன் அருகில் செல்ல, எப்பொழுதும் தன் அருகில் உறங்குபவளி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கொருதரம் மாமா என்று அழைத்து, கலகலவென்று சிரிக்கும் அவளின் சத்தம், ஒற்றை முத்தாக இருந்தாலுமே அதிலிருந்து அடிக்கடி கேட்கும் மெல்லிய கொலுசு சத்தம் எல்லாம் கேட்காமல் அவனுக்கு என்னவோ போல இருந்தது.