(Reading time: 29 - 57 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 07 - பத்மினி செல்வராஜ்

டைட்டானிக் 2021- ஜாக் அன்ட் ரோஸ் என்று தலைப்பிட்டு வாட்ஸ்அப்பில் வந்திருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனான் விஷ்வா.

அந்த புகைப்படத்தை மீண்டுமாய் உற்றுப் பார்க்க,  அதில்  அவனும் வர்ஷினியும் மிகவும் நெருக்கமாக சிரித்தபடி நின்றிருந்தனர்.

அவர்களுக்கு பின்னே நீண்ட தூரம் அந்த நீலக்கடல் பரந்து விரிந்து இருக்க,  பௌர்ணமி நிலவின் ஒளியில்,  இருவர் முகத்திலுமே ஒரு இலகுவான புன்னகை மின்ன,  டைட்டானிக் திரைப்படத்தில் வரும் ஜாக் அன்ட் ரோஸ் ஐ போல இருவரும் மெய்மறந்து கிறக்கத்தில் அவ்வளவு நெருக்கமாக நின்றிருந்தனர்.

அதை கண்டதும

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்ட் பண்ணியிருக்க,  அவ்வளவுதான் அவனுடைய நண்பர்கள் எல்லாம் அவனை கலாய்த்து கமெண்ட் பண்ணி தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

அதை பார்த்தவனுக்கு அடுத்த கணம் கோபம் கொந்தளித்தது.

13 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.