(Reading time: 46 - 92 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 12 - பத்மினி செல்வராஜ்

ன்று இரவு உணவை முடித்து விட்டு வழக்கம் போல படுக்கையில் ஓரமாக சாய்ந்து,  காலை நீட்டி அமர்ந்து கொண்டு, கையில் இருந்த ரிமோட்டில்  ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே இருந்தான் விஷ்வா.

அவன் கை ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருக்க,  அவன் கவனம் எந்த சேனலிலும் நிலைத்திருக்கவில்லை. ஏன் அவனுக்கு பிடித்தமான ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முந்தைய டென்னிஸ் ஆட்டங்களைக் கூட பார்க்க மனம் லயிக்கவில்லை.

அவன் சிந்தனை அங்கே இருந்தால் தானே..!  அதுவோ அவன் மனையாளிடம் அல்லவா ஓடிச் சென்று விட்டது..! இப்பொழுது அவன் சிந்தனை முழுவதுமே அவன் மனையாள்,

...
This story is now available on Chillzee KiMo.
...

>

அதுவும் சத்தியமாக இவளை மாதிரி,  ஒரு பட்டிக்காட்டு பப்ளிமாஸ் அவன் நினைவில் இல்லவே இல்லை. சுண்டினால் ரத்தம் வரும் கலரில், அழகு தேவதையாய், நுனி நாக்கு

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.