Page 10 of 26
இவனால் தான், முன்பு தன்னால் சரியாக விளையாட முடியவில்லை என்பது நினைவு வர, அவனையும் அறியாமல் ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது.
இத்தனைக்கும் அந்த ஆட்டம் துவங்கும் போது அவனுக்கு கையை அழுத்தி கொடுத்து, ஆறுதல் சொல்லி, ஆல் தி பெஸ்ட் சொல்லி சிரித்தபடி பார்வையாளர் பக்கம் சென்றிருந்தாள் வர்ஷினி.
காலையிலிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
டந்துக் கொள்வான்.
இதை அறியாத விஷ்வாவும், அவன் பார்வையை கண்டு தனக்குள்ளே பொங்கிப் போவான் அத்தனை பயிற்சிகளை செய்து இருந்தும் இந்தப் பார்வை இப்பொழுது அவனை கொஞ்சமாய்