(Reading time: 26 - 51 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

செஞ்சா அப்ப நீங்க என்ன செய்வீங்கஎன அவரை பார்த்து கேட்க அவருக்கு தலைவலியே வந்தது

மாப்பிள்ளை போதும் எதுவாயிருந்தாலும் சரி கல்யாணத்துக்கு அப்புறம்தான் பாவம் சின்ன பொண்ணு அவளுக்கு உலகம் தெரியலை

யாரு அவளுக்கா உலகம் தெரியல நீங்க வேற மாமா அடிக்க வர்றவனை எந்த இடத்தில அடிச்சா அவன் உடனே மயங்கிடுவான்னு சொல்லிக் கொடுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

n>”

பிரச்சனை அவனால இல்லை எல்லாம் உன்னால

என்னாலயா என்னாச்சிடா

அந்த கௌரி வந்தாள்டா

அவளா அவள் ஏன் வரனும்

3 comments

  • ஹரியும் கேசவனும் சண்டை போடுவது காமெடி என்று நினைத்து எழுதி இருக்கிறீர்கள். So sad.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.