(Reading time: 9 - 17 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

இல்லை. இப்ப நடந்த எல்லாத்தையும் மறந்திடு. அது அவ்வளோ சுலபமில்லனு  தெரியும். ஆனா இதை நீ கடந்துதான் ஆகணும்  சரியா?. போ காலேஜ் கிளம்பு டைம் ஆச்சு. இனிமே இந்த வீட்ல இதைப்பத்தி யாரும் பேசக் கூடாது” எனச் சற்றே கராராக கூறினான்.

அவன் வார்த்தைகளை கேட்ட தாத்தா கோபத்துடன் அங்கிருந்து அகன்று தன்னறைக்குச் சென்றார். பாட்டி அவரை பின்த் தொடர்ந்தார். வீட்டில் அனைவரும் இதை கவனித்தனர்.

தனுஷ் சஞ்சய்யை அவன் அறைக்கு அழைத்து சென்றான் “ரெடி ஆகு  . . காலேஜ்க்கு டைம் ஆச்சு  . நானே ட்ராப் பண்றேன்”

அடுத்து அம்மாவிடம் வந்தவன் அவரை தோளில் சாய்த்து கொண்டான்  “அம்மா சஞ்சய் நம்மை  விட்டு போக மாட்டான் . அவன் நமக்கு தான் .” அவருக்கு ஆறுதலாய் இருந்தது எனினும் தன்  மாமனார் என்ன முடிவு எடுப்பார் என்னும் அச்சம் நடுங்க செய்தது.

“உங்க தாத்தா?” விசும்பல் ஊடே அம்மா  சொல்ல . . .

“தாத்தாவ நான் பாத்துக்கிறேன்மா ” என்றான் தனுஷ். அது அத்தனை  சுலபமில்லை என அவனுக்கே தெரியும்.

தாத்தா அறைக்கு சென்றான் அவர் எதோ ஒரு நாளிதழை எடுத்து படிப்பதைப்போல பாவனை செய்தார்.

“தாத்தா” இவன் மெல்ல அழைக்க . . . “

அதே நொடி பிருந்தாவிடமிருந்து போன் வந்தது. அழைப்பை  துண்டிக்க மனமில்லாமல்  தன் மனக்குமுறலை முயன்ற அளவு மறைத்து  “பிருந்தா” என்றவாறு தனுஷ் பேச  . . .

அழைப்பிதழ் அனாதையாய் வாயிலில் கிடந்தது.

வானவில் வளையும் . . .

Go to Karuppu vellai vaanavil story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

17 comments

• [quote name="Vinoudayan"]Nice epi after long gap sis.. Eagerly waiting for next update soon (y) (y)[/quote]
[quote Thank you so much Vinoudyan sis for your comment.
• [quote name="தமிழ்ஸ்ரீ"]Same feel tha ana oru happy moment la avaga ella nu rompa thonum facepalm[/quote]
Yes exactly .. enakum antha feeling undu sis .
• [quote name="தங்கமணி சுவாமிநாதன்"]ஹி..அன்பு சுபஸ்ரீ..
நான் தங்கமணி சுவாமிநாதன்.என்னை ஞாபகம் இருக்கா?நான் சில வருடங்களுக்கு முன்பு சிறிது காலம் சில்ஸீயில் எழுதிக்கொண்டிருந்தேன்.உடல்நலம் முடியாமையால் எழுத முடியவில்லையென்றாலும் சில்ஸீக்கு வருவதுண்டு.
தங்கள் தாயின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஈடுசெய்யமுடியாத இழப்பு.தங்களின் உடலும் உள்ளமும் வலிமைபெற இறைவனைப்பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்..[/quote]
Hi aunty
Eppadi irukinga? Ungalai ninaivillamaya
Unga stories and unga kavithai Ellam ninaivirukku.
Take care of your health aunty. Mudiyum pothu eluthunga.
En Ammavin ninaivugalodu thaan valkiren. Oru sila nimidangal Ellam maarivithathu. Iraivan virupathai yaaral maatra iyalum.
Thangalin aaruthalan varthaiku Milka nandri.
• [quote name="AdharvJo"]Take care sis!!

Welcome back and wish you good luck 👍

Thank you.[/quote]
Thank you so much. Adharv Jo 🙏🙏🙏
• [quote name="தமிழ்ஸ்ரீ"]Hi subha na apa 10th tha padichen enaku rentu akka irukaga first akkaku marriage aituchu second akkka engineering patichutu iruthaga na tha vtula iruthen first akkaku oru paiyan 6 month tha irukum 2012 la natachuchu[/quote]
தமிழ் ஶ்ரீ sis don't worry .. unga parents eppavum
Unga pakkathla irupanga. Avanga blessings eppavum
Ungaluku undu. Kannu munadi illanalum namakaga Ellam
Seivanga.
En Amma en kooda irukra feel irukkum. Ennai vitu
Eengayum poga mattanga nu thonom.
• ஹி..அன்பு சுபஸ்ரீ..
நான் தங்கமணி சுவாமிநாதன்.என்னை ஞாபகம் இருக்கா?நான் சில வருடங்களுக்கு முன்பு சிறிது காலம் சில்ஸீயில் எழுதிக்கொண்டிருந்தேன்.உடல்நலம் முடியாமையால் எழுத முடியவில்லையென்றாலும் சில்ஸீக்கு வருவதுண்டு.
தங்கள் தாயின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஈடுசெய்யமுடியாத இழப்பு.தங்களின் உடலும் உள்ளமும் வலிமைபெற இறைவனைப்பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்..
• Hi subha na apa 10th tha padichen enaku rentu akka irukaga first akkaku marriage aituchu second akkka engineering patichutu iruthaga na tha vtula iruthen first akkaku oru paiyan 6 month tha irukum 2012 la natachuchu
• [quote name="srivi"]Take care Subha . ALL is well . My deepest condolences.
Best wishes on your come back :) Good flow :)[/quote]
Thank you so much Srivi sis 🙏🙏
• [quote name="Tamil Sri"]feel pannathiga sis ethuvum katanthu pokum ninachugaka epavum en valkailaium epti tha natanthuchu oru vipathula atuatunu en amma appa rentu perum eranthutaga :sad: ethuvum katanthu pokum sariya sis ukalota amma unkalotatha irukaga epati tha naa nenachukuven :yes:[/quote]
Nijama ninga great epdi ..
Ivlo periya loss thaangininga
..naan konjamum expect panla
Ella oru 10- 15 mts la nadanthuchi. Life within minutes
maaridichi.
Thanks for your kind words sis🙏
• [quote name="madhumathi9"]:sad: my deep condolence sister.be brave.intha timela neenga ezhutha vanthathe atharkku udharanam. :thnkx: 4 this epi.[/quote]
Thank you sis .. unga varthaikal aaruthala irukku.
• Take care Subha . ALL is well . My deepest condolences.
Best wishes on your come back :) Good flow :)
• feel pannathiga sis ethuvum katanthu pokum ninachugaka epavum en valkailaium epti tha natanthuchu oru vipathula atuatunu en amma appa rentu perum eranthutaga :sad: ethuvum katanthu pokum sariya sis ukalota amma unkalotatha irukaga epati tha naa nenachukuven :yes:
• :sad: my deep condolence sister.be brave.intha timela neenga ezhutha vanthathe atharkku udharanam. :thnkx: 4 this epi.

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.