Page 4 of 5
கொடுத்திருந்தார்கள்.
ஒரு ஓவியம் பற்றிய விபரங்கள் இருந்த பகுதியில் இருந்த படம் ஒன்றுப் பார்த்த அகிலாவின் நெற்றி யோசனையில் சுருங்கியது. ஆர்வத்துடன் முழு விபரங்களை படித்தாள். ஒரு ஓவியம் ஒன்று கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலருக்கு விற்கப் பட்டிருந்தது.
13வது நூற்றாண்டை சேர்ந்த ஓவியர் வரைந்த ஓவியம் அது. அவருடைய ஓவியங்கள் அனைத்துமே இன்று மிகவும் மதிப்புள்ளதாக கருதப
...
This story is now available on Chillzee KiMo.
...
உணர்த்தி இருக்க வேண்டும்... அவளும் குரலை இயல்பாக்கிக் கொண்டாள்.
“அப்போ எதுவோ சொல்ல வந்தீயே, என்ன அது?”
“முக்கியமானது ஒண்ணுமில்லை இளவரசி.” என்றாள் அகிலா மனதில் இருக்கும் கடுப்பை