Page 13 of 19
”என்னங்க இது பொண்ணு வரும்னு பார்த்தா வெறும் சிரிப்பு சத்தம்தான் வருது இன்னிக்கு பொண்ணை காட்டுவீங்களா மாட்டீங்களா” என கேட்க கதிர்வேலனோ உள் அறையை பார்த்த வண்ணம்
”அபிராமி அபி என்ன செய்ற உள்ள, பொண்ணை கூட்டிட்டு வா இங்க எல்லாரும் காத்திருக்காங்க சீக்கிரம்” என சத்தமாக அழைக்க உடனே தரணிதரனும்
”ஆ ... an>தாமரை கொஞ்சம் அமைதியா இரு பேசாத
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் அதட்டறீங்க, இதப்பாருங்க, அவள் எங்க வீட்டு மருமகள் இந்த அதட்டற