Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Ennuyire neethano
Pin It

Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 12 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

விஷயம் கேட்டீயா வைபவ்? சிவக்குமாருக்கும், அந்த ராமசாமியோட பொண்ணு மேனகாக்கும் கல்யாணமாம். நிச்சயதார்த்தம் வேண்டாம்னு முடிவு செய்து நேரா கல்யாணத்துக்கே நாள் குறிச்சிட்டாங்களாம். ஒரு மாசத்துல கல்யாணமாம்” – வைபவை தனியாக அழைத்து வந்து கேள்விப்பட்ட செய்தியை சொன்னான் கோபால்.

வைபவின் முகத்தில் வருத்தமும் இயலாமையும் ஒன்றாக தோன்றியது.

“நீ எதுக்கு வருத்தப் படுற வைபவ்? அந்த பொண்ணுக்கு அறிவில்லை. உன்னைப் போல ஒருத்தனை மதிக்காம அந்த சிவக்குமாரை போய் கல்யாணம் செய்துக்க போறாளாம்.”

“எப்படி கோபால்? நீ சொன்ன மாதிரி, நான் சிவாவை அபிஷேக் பேர் சொல்லி நல்லா குழப்பி விட்டேனே? அப்புறம் எப்படி இவ்வளவு சீக்கிரம் கல்யாணம்னு முடிவு செய்தாங்க?”

“எல்லாம் பணம் செய்ற வேலை தான். மனுஷங்களை எல்லாம் யார் இப்போ பார்க்குறது?”

“என்னால நம்ப முடியலை. நான் மேனகாவை சின்சியரா விரும்புறேன் கோபால்” - வைபவ் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.

“வைபவ், அழுறீயா என்ன? வைபவ்?” – கோபால் வலுக்கட்டாயமாக வைபவின் கைகளை விலக்கினான்.

வைபவ் கண்களின் ஈரம் இருந்தது.

“பைத்தியமா நீ? இப்படி உட்கார்ந்து அழுதா அந்தக் கல்யாணம் நின்னுப் போயிடுமா என்ன? அவங்க பாட்டுக்கு கல்யாணம் செய்துட்டு ஜாலியா டூயட் பாடுவாங்க”

“மேனகா கிட்ட மனசு விட்டு பேச எவ்வளவோ முயற்சி செய்தேன், கோபால். என் கிட்ட அவ சரியா பேசக் கூட இல்லை. இந்த சிவா மட்டும் நடுல வராம இருந்திருந்தா மேனகா கட்டாயம் என்னை லவ் செய்திருப்பா”

வைபவ் புலம்புவது நல்ல நண்பனிடமாக இருந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி தெளிவு படுத்தி இருப்பான். கோணல் புத்திக் கொண்ட கோபால் வைபவின் வருத்தத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான்.

“மேனகா என்ன செய்ய முடியும் வைபவ்? அந்த சிவாக்கு நீ எதுக்கு அவனை தேவையே இல்லாம குழப்பினேன்னு கேள்வி வந்திருக்காதா? நல்லவனா இருந்திருந்தா நேரா உன் கிட்ட வந்து கேள்வி கேட்ருப்பான். இவனை பத்தி நமக்கு தெரியாதா? உனக்கு மேனகாவை பிடிக்கும்னு புரிஞ்சே சீக்கிரமா கல்யாண ஏற்பாடு செய்ய சொல்லி இருப்பான்”

வைபவ் இருந்த மனநிலையில் அவனால் எது சரி, எது தவறு என்று யோசிக்க முடியவில்லை.

“சிவக்குமார் பத்தி உனக்கும் எனக்கும் தான் நல்லா தெரியுமே. வெளியே நல்லவனா

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vetri yin selviVetri yin selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee StoryVinoudayan 2021-04-06 23:18
Nice epi👏👏 gopal plan flop aaganum :grin: eagerly waiting for next epi👍
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee StoryAdharvJo 2021-04-06 22:16
Vaibhav ippadi blind ah indha blacksheep solluradhai ketkurare facepalm indha stupid gopal kk appadi ena Siva mele vengeance :Q: interesting update ma'am 👏👏👏👏👏
Thank you.
Reply | Reply with quote | Quote
# Chillzee teamதமிழ்ஸ்ரீ 2021-04-06 14:54
Nice update :-)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee StoryFathima Riswin 2021-04-06 14:54
Married nadanthae aaganum.. Siva kuda dhan.. Ivangaloda plan elam failure aagiranum.... Waiting for next episode..
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee Storymadhumathi9 2021-04-06 14:24
facepalm enna panna porangalo :sad: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee StorySrivi 2021-04-06 11:55
Ada kodumaiye
.yen ippide
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top