Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Dear Chillzee KiMo Readers, Due to an unexpected network outage at our service provider end, our KiMo service has been temporarily impacted. Our partner team is working on the issue 24 * 7 to resolve it. Once the service is back, our impacted readers will be compensated with extra time. We appreciate your patience and understanding during this time.
(Reading time: 23 - 46 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Em mathamum sammatham
Pin It

தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜி

ன்று நிக்கத், தனலஷ்மியைக் கூட்டிக் கொண்டு கடைக்கு சென்றார், ஜாஃபா், அஜய் வீட்டுக்கு வேண்டியதை வாங்கி தன் மேனஜரின் மேற்பார்வையில் எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.

மறுநாள் அஜயையும் அவன் நண்பர்களையும் தனது டிரைவரை அனுப்பி கூட்டி வரச் செய்தார் ஜாஃபா்

தனலஷ்மியும் முன்னாடியே வந்து விட்டாள். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

அஜயை பாா்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தாள் தனம்,

அவன் நண்பர்களுடன் உள்ளே சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் வந்தான், அவன் அப்பாவின் ஜாடையில் மிகவும் அழகாக இருந்தான்

அவன் அழகையும், அவன் சிரித்து விளையாடும் அழகையும் அள்ளி பருகிக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்ததும் எல்லோரும் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னார்கள். ஜாஃபா் அவனிடம் "உனக்கு பிறந்த நாள் பாிசா என்ன வேண்டும் ராஜா?"

"உங்கள என் வாழ்க்கைல அனுப்பி வச்சிருக்காரே அந்த கடவுள், இத விட வேறு என்ன வேண்டும் சொல்லுங்க மாஸ்டா்!"

"ஏம்பா, உனக்கு அம்மாவ கொடுத்தா வேண்டாம்னா சொல்லுவ?"

"மாஸ்டா், என்ன சொலறீங்க......அம்மாவா? எனக்கா?" என்று வாய் தழு தழுக்க கேட்டான்.

தனம் முன்னே வந்தாள் கண்ணீருடன்,  அவனிடம் மண்டியிட்டு, " என்னை மன்னிப்பியா அஜய்?" என்று கேட்டாள்

"என்ன செய்யற தனம்மா?" என்று நிக்கத் பதறினார்

" இது என்னோட கடமை ஆன்டி!" எனறு கூறினாள, கண்களில் கண்ணீரோடு.

அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை, அவர்கள் பேசுவதை ஓரளவு புரிந்துக் கொண்டான்

"என்ன செய்யறீங்க? எழுந்திருங்க!" என்றான் அஜய்

" அம்மான்னு சொல்லுப்பா!" என்றார் ஜாஃபா்

அவன் ஜாஃபரை ஒரு பார்வை பார்த்தான்.

 அவர் தலையை ஆட்டினார் 'ஆம் எனபது போல், பின் தனத்தை திரும்பிப் பார்த்தான், அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.

“அம்மா!!"

"என்னை மன்னிப்பியா?" என்று திரும்பி அவனிடம் கேட்டாள்.

"நீ முதல்ல எந்திரி, உன் மகனுக்குதான் பாவம் சேரும்."

“சாி ஆன்டி!" என்று கூறி எழுந்தாள்.

"அம்மா, என்னம்மா இது, மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு, ஏதோ ஒரு காரணம் இருக்கும்

About the Author

VJ G

Latest Books published in Chillzee KiMo

  • Ennuyire ennai kadhal seivaaiEnnuyire ennai kadhal seivaai
  • GajaGaja
  • Idhayathile oru kanavuIdhayathile oru kanavu
  • Kaatrukkenna veliKaatrukkenna veli
  • Kanal neerin alaigalKanal neerin alaigal
  • Mathimayangi vizhunthen unnileMathimayangi vizhunthen unnile
  • Neeyillaiye ini naanillaiye uyir neeyeNeeyillaiye ini naanillaiye uyir neeye
  • Pallavi illaamal padugirenPallavi illaamal padugiren

Add comment

Comments  
# Emmadhamum sammadham 05Bhanu 2021-04-06 17:46
Sooooooooper.Hats off to you.
Reply | Reply with quote | Quote
# எம் மதமும் சம்மதம்VJ G 2021-04-07 00:07
Thanks Mam!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜிmadhumathi9 2021-04-06 14:55
:clap: arumaiyaana epi mam.interesting aaga poguthu kathai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# எம் மதமும் சம்மதம்VJ G 2021-04-07 00:08
Thanks Madhumathi. More interesting epi to come... Keep supporting.
Reply | Reply with quote | Quote
# VJGதமிழ்ஸ்ரீ 2021-04-06 08:51
Hi VJG good morning semma update eagerly waiting for next epi eni epti story move akum🤔
Reply | Reply with quote | Quote
# எம் மதமும் சம்மதம்VJ G 2021-04-07 00:10
Thanks thamizh sri. Looking forward to your continued support.

VJG
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜிRavai 2021-04-06 08:23
Good morning, dear VGJ! உங்கள் திறமை, பிரமிக்க வைக்கிறது! மாறுபட்ட சூழ்நிலைகள்! மதங்கள்! மனங்கள்! பருவங்கள்! You are indeed a great capable writer! Hearty congrats!
Reply | Reply with quote | Quote
# எம் மதமும் சம்மதம்VJ G 2021-04-07 00:14
Thanks Ravai. Your words of appreciation is very encouraging. Looking forward your support in upcoming episodes too.

VJG
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜிSaraniya 2021-04-06 06:12
Nice episode ma'am :hatsoff: . Vaasikum pothe rompa kalavalaiya iruku :sad: . Koodiya seekiram ellar vaalvilum santhosham varanum :yes: . Waiting for next episode ma'am :-) .
Reply | Reply with quote | Quote
# எம் மதமும் சம்மதம்VJ G 2021-04-07 00:17
Thanks Saraniya! Further episodes may fulfill your wishes. Keep supporting.

VJG
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜிFathima Riswin 2021-04-05 18:47
Story moving interesting...
Abdul oda life Ini enna aaga pogudhu?? 🤔
Thanam and Abdul meet panvangala??
Athena Unga name VJG??.. Full form??..
Waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# எம் மதமும் சம்மதம்VJ G 2021-04-07 00:45
Thanks Fathima! Hope further episodes will interest you more. Looking forward to your continued feedbacks.
My name is vijiG.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top