Em mathamum sammatham - Tamil thodarkathai

Em mathamum sammatham is a Romance / Family genre story penned by VJ G.

This is her third Tamil serial story at Chillzee.

  

இந்தக் கதை என்னுடைய கற்பனைக் கதை, மற்ற கதைகளைப் போல இதுவும் ஒரு காதல் கதை. எந்த நபரையும், எந்த மதத்தையும் சுட்டிக் காட்டி, இந்தக் கதையை எழுதவில்லை. இந்தக் கதையில் உள்ள நிறை குறைகளை பதிக்க மறவாதீர்கள் ….

 

விஜேஜி.

   

  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 01 - விஜேஜி

    Em mathamum sammatham

    னிமையான அந்தக் குரலில் மயங்காதவர்களே கிடையாது, எல்லோரும்  மயங்கினர் அவனை திரும்பிப் பார்த்த அனைவரும் அவன் அழகிலும் மயங்கினர்  அந்தச் சிறுவனின் முன் ஒரு அலுமினிய தட்டு இருந்தது, அதை பார்த்த பலபேர், அவனுக்கு தாரளாமாக

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 02 - விஜேஜி

    Em mathamum sammatham

    வீட்டிற்கு வந்த ஜாஃபர் குளித்து விட்டு சாப்பிட வந்தார், உட்கார்நததவர், தன் மனைவியிடம், " நிக்கத், வீட்ல யாரும் இல்லையா?"

    "இல்லைங்க, மருமக வீட்ல இல்லைங்க."

    பிறகு அந்த சிறுவனைப் பற்றி எல்லாமே கூறினார். "அந்தச் சிருவன் அச்சு

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 03 - விஜேஜி

    Em mathamum sammatham

    ரு மாதத்தில் அஜயையும், அவன் நண்பர்களையும் ஜாஃபா், ஸ்கூலில் சேர்த்து விட்டார், அந்த ஒரு மாதத்தில் அவனைப் பற்றி

    மற்ற இசையமைப்பாளர்களுக்கும் விஷயம் பரவியது, எல்லோரும் ஜாஃபரை அனுகினா், அவன் சின்ன பையன் என்று தானே அவனுக்கு கார்டியனாக

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 04 - விஜேஜி

    Em mathamum sammatham

    வன் அங்கிருந்து கிளம்பி மாடிக்கு சென்று விட்டான். தன் கடந்த காலம் நினைவில் வந்தது, ஏன் அவசர அவசரமாக நிக்கா செய்துகிட்டோம் என்று பல விதமாக யோசித்துக் கொண்டிருந்தான்.....

    அவன் கோயம்புத்துரில் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கடைசி

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜி

    Em mathamum sammatham

    ன்று நிக்கத், தனலஷ்மியைக் கூட்டிக் கொண்டு கடைக்கு சென்றார், ஜாஃபா், அஜய் வீட்டுக்கு வேண்டியதை வாங்கி தன் மேனஜரின் மேற்பார்வையில் எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.

    மறுநாள் அஜயையும் அவன் நண்பர்களையும் தனது டிரைவரை அனுப்பி கூட்டி வரச்

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 06 - விஜேஜி

    Em mathamum sammatham

    ன்று,  அஜயை பாடச் சொல்லி கேட்டு கொண்டிருந்தாள், அவளுக்கு அப்துலின் நினைவு.  அந்த நினைவில் தன்னை மறந்து தன் மகனுடன் பாட்டில் சேர்ந்து கொண்டாள், அஜய்க்கு ஆச்சர்யம், ஆனால் நிருத்தாமல் பாடினான், அவர்கள் பாடிகொண்டிருக்கும் போது நிக்கத்

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 07 - விஜேஜி

    Em mathamum sammatham

    வீட்டிற்கு சென்றவுடன் தனம் அஜயை பார்க்க சென்றாள். அவன் ஏதோ வேலையாய் இருந்ததால் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் தன் ரூமுக்குப் சென்றாள்., அங்கே அவள் தன்னை மறந்து வாய் விட்டு அழுதாள், தன் அவல நிலையை நினைத்து அழுதாள். 'கடவுளே நான் ஏன் இன்னும்

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 08 - விஜேஜி

    Em mathamum sammatham

    று மாதம் ஆகிவிட்டது ரெக்கார்டிங் தியேட்டர் வந்து.  பிறகு, தனம் ரெக்கார்டிங்க்கு சென்றாள், இரண்டு பாட்டு ஒன்று அஜயோடு, அஜய்க்கு அன்னிக்கு காலேஜுக்கு போயே ஆகவேண்டிய கட்டாயம் , அதனால் கொஞ்சம் முன்னாடியே ரெக்கார்டிங் வைத்துக் கொண்டார் ஜாபர். 

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 09 - விஜேஜி

    Em mathamum sammatham

    ஜய் காலேஜ் லைப்ரரியிலிருந்தான், அப்போது அவனருகில் வந்தமர்ந்தாள் ஸ்ம்ரிதி. "ஹாய்!" மென்மையான அந்த  பெண்ணின் குரலில் அஜய் திரும்பிப் பார்த்தான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண், மிக அழகாக இருந்தாள், வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 10 - விஜேஜி

    Em mathamum sammatham

    "நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன், அப்பறம் பேசலாம்" என்று அவன் அப்பாவை பார்த்து ஜாடை காட்டிவிட்டு நகர்ந்தான், கூடவே ஜாஃபரும், நிக்கத்தும் நகர்ந்தார்கள்.
    "ஏய் எங்க போறீங்க எல்லாரும்?? என்ன ஆச்சு ஆதூ அவங்க ஏன் வெளியே போயிட்டாங்க

    ...
  • தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 11 - விஜேஜி

    Em mathamum sammatham

    சிறிது நேரத்தில் அவளுக்கு வலி அதிகமாகியது, "ஆது, அஜய், " என்று கூப்பிட்டாள் தனம்.

    இருவரும் அங்கு வந்தனர்.

    "ஆது இங்க வாயேன் எனக்கு கொஞ்சம் வலியா இருக்கு" என்று கூறினாள்

    "என்ன வலியா?" என்று பயந்தான் அப்துல்.

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.