Page 1 of 5
Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 17 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
மாலை நேரத்தில் நடக்கும் பெண்கள் கூட்டத்தில் அவனாகவே வந்து கலந்துக் கொண்டான் கதிர். ஆனால் அன்று அமுதாவை அங்கே காணவில்லை. ஏமாற்றத்துடன் பானுமதியின் பக்கத்தில் உட்கார்ந்தான். சில நிமிடங்கள் அனைவருடனும் பேசுவதாகவும், மற்றவர்களின் பேச்சை கவனிப்பதாகவும் பாவ்லா செய்தான்.
“அம்மா, அமு
...
This story is now available on Chillzee KiMo.
...
்க வந்தா? என் விஷயத்துல எதுக்கு தலைப் போடுறா?”
“இதையே தான் அவளும் உன்னைப் பத்தி சொல்லிட்டு இருந்தா. கடைசில உன் வாயை அடைக்க அவளாவே கல்யாணம்ன்னு பிரமாஸ்திரத்தை கண்டுப்பிடிச்சுட்டா. உனக்கு