Page 1 of 20
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 04 - சசிரேகா
சட்டென கலகலவென சிரித்து விட்டாள் தாமரை, அவளின் சிரிப்பைக்கேட்டு தரணியும் சிரித்தான்.
”என்ன அண்ணி சிரிக்கிறீங்க”
”இல்லை என் தங்கச்சியை நான் குழந்தையா நினைச்சேன் ஆனா இவ்ளோ தூரம் செய்வாள்ன்னு நான் நினைக்கலை”
”நீங்க வேற, விட்டா அவள் தலைக்கு மேல ஏறி நின்னு ஆடுவா போல இருக்கே, நீங்க எப்படி கலகலன்னு இருக்கீங்க ஆனா அவள் அப்படியில்லையே சின்ன விசயத்துக்கு கூடவா இவ்ளோ கவலைப்படுவா”
”அவள் குணம் அப்படி, நான் அம்மா மாதிரி அவள் அப்பா மாதிரி, அன்னிக்கு நீங்கள ... ரமா எங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுங்க போதும்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படி ஏதும் ஆகாம நான் பார்த்துக்கறேன் அண்ணி கவலைப்படாதீங்க”