(Reading time: 7 - 13 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

        “ராதிகா..மானிட்டர்ல தேர்ட் ஃபுளோர் தெரியுதா?...அங்க ஒரு கடைல லைட் எரியுதா?..ஆள் நடமாடுறது தெரியுதா?” ஆர்வமாய்க் கேட்டான்.

        “எல்லாமே க்ளீனா கவர் ஆகுதுஅவள் சொல்ல

       “எல்லாத்தையும் ஸேவ் பண்ணிக்கிட்டுதானே இருக்கே?”

        “ம்ம்ம் அதுவே ஆட்டோமேடிக்கா ஸேவ் ஆயிட்டேதானிருக்கு!

       மெல்லத் தன் தலையை மொட்டை மாடி கைப்பிடிச்சுவரை நோக்கித் தூக்கிய முகிலன் அங்கே நின்று கொண்டிருந்த அந்த மூன்று உருவங்களையும் பார்த்தவுடன் ராதிகா...ராதிகாஅவசரமாக அழைத்தான்.

       “ம்...சொல்லுப்பா...லைன்லதான் இருக்கேன்!

       “மொட்டை மாடிக் கைப்பிடிச்சுவர் அருகே மூணு உருவங்கள் தெரியுதா?”

       “ம்...தெரியுது...கவர் பண்ணிட்டேன்!

       “ஓ.கே!...இப்ப நான் அந்த தேர்ட் ஃபுளோர்ல லைட் எரியுது பார்?...அந்தக் கடைக்குப் போகப் போறேன்!..நீ லைன்லேயே இருந்து என் கூடப் பேசிட்டே இரு...காமிரா பாட்டுக்கு கவர் பண்ணிக்கிட்டே இருக்கட்டும்!...நடப்பதை நான் வாயால் ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கேன்...எல்லாத்தையும் பதிவு பண்ணிட்டே இரு...என்ன?”

       “சரிடா...ஜாக்கிரதைடா

       சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெல்ல அந்தக் காம்ப்ளக்ஸிற்குள் நுழைந்து மாடிப்படிகளில் கால் பதித்து மேலே சென்றான். மேலே மேலே சென்றான். 

       இன்னும் சில மணி நேரத்தில் மொத்தமாக மேலே சென்று விடப் போவதை அவனுக்கு எடுத்துரைக்க அங்கு யாருமே இல்லை.

தொடரும்...

Next episode will be published on 13th Apr. This series is updated weekly on Tuesdays.

Go to Neeyaga naan naanaga nee story main page

5 comments

  • Achachoo?? .. Mugilan margayavah??.. <br />Ithelam devil velaiya ☠️☠️☠️ .. ilana behind it who s that black sheep?? 🤫🤫🤫🤫<br />Waiting for next episode..... <br />Wanna extra pages dinakran<br />sir..
  • Super episode :hatsoff: . Appo mukilanum saaha poraara :eek: . Rompa interesting as pohuthu :yes: . Waiting for next episode :-) .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.