Page 2 of 3
அவள் கேள்வியை கேட்க திணறுவதை பார்த்து விட்டு,
"பிரசன்னா எதுவும் சொல்லலை சுகந்தி, அவங்க அம்மா அவர் இன்னமும் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதை சொல்லி வருத்தப் பட்டாங்க, என்ன விஷயம்னு கேட்ட போது, நீ சொன்ன அதே கதையை அவங்களும் சொன்னாங்க, சரி இப்படி தான் இருக்கும்னு நானே நினைத்துக் கொண்டேன்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கி கொடுக்க வேண்டாமா?"
"இதெல்லாம் பேச நல்லா தான் இருக்கும், நடைமுறைக்கு சரி பட்டு வராது.... நான் அப்பாவிடம் போன போட்டு இங்கே வர சொல்றேன்... அவர் வந்து பேசட்டும்..."