Page 3 of 4
தொடங்கினாள்.
பிரணவ் “இந்த கதை எல்லாம் நம்பறியா? . . சும்மா ரீல் பா” என அசால்டாக சொன்னான்.
“என்னடா இப்படி சொல்ற? உண்மை இல்லையா? ” ஷங்கர் கேட்க
“யூ டூ ப்ரூட்டஸ்?” என புருவத்தை உயர்த்தி ஷங்கரை பார்த்து சற்று பலமாகவே சிரித்தான் பிரணவ்.
“பிரணவ் உன் சிரிப்பு வெளியில கேட்குது . . அப்படி என்ன ஜோக்? எனக்கும் சொல்லு” என பவி அவர்களோடு இணைந்தாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரி இங்கயும் இருக்கலாம் இல்லையா? உறுதியா சொல்ல முடியல” அவர் சொல்ல மற்றவர் அமைதி காத்தனர். ஒவ்வொருவர் மனதிலும் பல எண்ணங்கள்.
“நீ சொன்ன இரண்டாவது காரணம் என்ன பிரணவ்?” இது ஷங்கரின் கேள்வி