Page 4 of 4
“இரண்டாவது சட்டவிரோதமான செயல் அங்க ஏதோ நடக்கலாம். இந்த விஷயங்கள் வெளி உலகத்துக்கு தெரியக் கூடாது. அதனால இங்க வேற்று ஆட்கள் வந்தா இறந்துடுவாங்கானு நம்ப வைக்கிறாங்க. ” என முடித்தான்.
“இருக்கலாம்” என ஷங்கர் தோளை குலுக்க
“அடபாவி அதுக்குள்ள கட்சி தாவிட்டயே” ஜஸ்டின் ஷங்கரை கலாயிக்க . . அனைவரும் சிரித்துவிட்டனர்.
“இல்ல பிரணவ் என்னால நீ சொல்றதை ஏத்துக்க முட
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>