தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 02 - ரேவதி முருகன்
“நான் அவளை முதல் முதல் சந்திச்சது ஒரு கேம்ப்ல” என ப்ரித்வி கனவுலகில் மிதந்துக் கொண்டே சொல்லத் தொடங்க, சுசித்ரா நடுவே பேசி அவனின் கனவிற்கு சடன் ப்ரேக் போட்டாள்.
“என்னது கேம்ப்பா? எந்த கேம்ப்? ஸ்கூல் படிச்சப்போ போற சம்மர் கேம்பா??”
“ஹேய் டாங்கி, நடுல நடுல பேசாதே. நானே ஒரு ஃபீலோட சொல்லிட்டு இருக்கேன். வாயை மூடிட்டு கேளு”
“ரொம்ப பேசாதறா மங்கி. அவ போட்டோ ஏதாவது இருந்தா காட்டு. நீ ஃபீலோட சொல்றதை நாங்க விஷுவலைஸ் செய்ய ஈஸியா இருக்கும்.”
“போட்டோ வசிருக்கீயா ரித்து?” என அனுராதாவும் கேட்க, ப்ரித்வி தன மொபைலை கையில் எடுத்து அதிலிருந்த போட்
...
This story is now available on Chillzee KiMo.
...
சி.”
“நாங்க கேத்ரின் திரேஸா, கீர்த்தி சுரேஷ் மாதிரி எதிர்பார்த்தோம். நீ உனக்கு ஏத்த மாதிரி செலக்ட் செய்திருப்பன்னு யோசிக்காம விட்டுட்டோம்,” என இப்போதும் அண்ணனின் காலை வாரினாள் சுசித்ரா.