Page 4 of 4
செய்ய மாட்டார்கள்.
ப்ரித்விக்கு பிடித்த வந்தனா மேலே ஸ்ரீராமிற்கு நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை. அதுவும் தன் மனைவிக்கு ஏற்ற, அவளுக்கு அனுசரணையாக நடனத்துக் கொள்ளும் பெண்ணாக அவரால் வந்தனாவை பார்க்க முடியவில்லை.
இதைப் பற்றி அனுராதாவுடன் நேரடியாக பேசி விட விரும்பினார் ஸ்ரீராம்.
“ஏ.ஆர், ப்ரித்வி சொன்ன வந்தனா பத்தி நீ என்ன நினைக்குற?”
வெஜிடபிள் கட்டர
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page