Kalyanam thaan kattikkittu odi polama - Tamil thodarkathai
Kalyanam thaan kattikkittu odi polama is a Romance / Family genre story penned by Revathy Murugan.
This is her first serial story at Chillzee.
-
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 01 - ரேவதி முருகன்
“ஹாப்பி அனிவேர்சரி மாம், டாட்” ப்ரித்வியும் அவன் தங்கை சுசித்ராவும் பெரிய கேக் ஒன்றை மேஜை மேலே கொண்டு வந்து வைத்தார்கள்.
தங்களுக்கு நடுவே சீரியசாக பேசிக் கொண்டு இருந்த ஸ்ரீராமும், அனுராதாவும் பேச்சை நிறுத்தினார்கள்.
“மாம்,
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 02 - ரேவதி முருகன்
“நான் அவளை முதல் முதல் சந்திச்சது ஒரு கேம்ப்ல” என ப்ரித்வி கனவுலகில் மிதந்துக் கொண்டே சொல்லத் தொடங்க, சுசித்ரா நடுவே பேசி அவனின் கனவிற்கு சடன் ப்ரேக் போட்டாள்.
“என்னது கேம்ப்பா? எந்த கேம்ப்? ஸ்கூல் படிச்சப்போ போற சம்மர்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 03 - ரேவதி முருகன்
“ஏ.ஆர்?” என மனைவியின் பார்வைக்கு பின்னால் இருக்கும் பதிலை டீகோட் செய்ய இயலாமல் கேட்டார் ஸ்ரீராம்.
“நாம கல்யாணப் பேச்சு எடுத்திருக்குறது ப்ரித்விக்கு. ஆனா பேசுறது என்னவோ நீங்களும் சுச்சியுமா இருக்கு!” என பதில் சொல்லி சிரித்தாள்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 04 - ரேவதி முருகன்
“எதுக்கு பார்க்குறீங்க?” என புரியாமல் வினவினாள் வந்தனா. அவளின் கண்கள் ப்ரித்வி பக்கமும் கேள்வியுடன் சென்று வந்தது.
“ப்ரித்வி இதுவரைக்கும் அவனோட வேலை செய்றவங்க யாரையும் எங்களுக்கு அறிமுகம் செய்ததில்லை. அதான் எங்க ஆச்சர்யத்துக்கு
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 05 - ரேவதி முருகன்
“உன் பேரன்ட்ஸ் ப்ரிஷியஸ் ப்ரித்வி. நீ அவங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்க. அதெல்லாம் பேம்பர்ட் சைல்டோட பேப்ளிங்க்ஸ்ன்னு நினைச்சேன். நவ் ஐ குட் ஸீ!” என அருகே இருந்த ப்ரித்வியிடம் பேசிக் கொண்டே இலகுவாக காரை டிரைவ் செய்தாள் வந்தனா.
“ஐ
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 06 - ரேவதி முருகன்
“ஹாய் ப்ரித்வி?”
“சொல்லு வந்தனா. குட் மார்னிங்.”
“மார்னிங் ப்ரித்வி. என்ன நீ இன்னைக்கு வரலை?”
“வரணும்னு தோணலை வந்தனா. சாட்டர்டே லேசினஸ் எனக்கும் வந்திருச்சு போல இருக்கு. நான் நேத்தே ரகு கிட்ட என்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 07 - ரேவதி முருகன்
“நீ என்ன செய்றன்னு உனக்கு புரியுதா ஏ.ஆர்?” எனக் கேள்வி கணை தொடுத்தார் ஸ்ரீராம்.
“ரித்து மனசுல வந்தனா இருக்கா. அது மட்டும் புரிஞ்சா போதும். இந்தாங்க இந்த வெங்காயத்தை கட் செய்து தாங்க,” என கணவருக்கு வேலைக் கொடுத்தாள்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 08 - ரேவதி முருகன்
“ஏய் நெட்டக் கொக்கு, பசிக்குதுடா. யாரோ வராங்கன்னு சொன்ன? எப்போ வருவாங்க? யாரு வரப் போறது? பர்த்டேவும் அதுவுமா ஏண்டா இப்படி கொடுமை படுத்துற?” என சுசித்ரா அண்ணன் ப்ரித்வியிடம் கேள்விகளை அடுக்கினாள்.
“இன்னைக்கு என் பர்த்டே. நானே
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 09 - ரேவதி முருகன்
“இப்படியே தான் பேசிட்டு இருக்க போறீங்களா? போதும் ஸ்ரீராம், வந்தனா டாபிக் விட்டுட்டு வேற பேசுங்களேன்?” என அனுராதா அலுத்துக் கொள்ளும் அளவிற்கு வந்தனாவிடம் அன்று தென்பட்ட மாற்றங்களை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராம்.
“ஏ.ஆர்,
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 10 - ரேவதி முருகன்
வந்தனா பேசத் தொடங்குவதற்கு முன் ப்ரித்வி அவசர அவசரமாக குறுக்கிட்டுப் பேசினான்.
“வந்தனா நீ எதுவும் சொல்ல வேண்டாம்!”
அவனின் குறுக்கீடு வந்தனாவை குழப்பியது.
‘ப்ரித்வி,” என அவள் மீண்டும் பேச முயற்சி செய்தாள். இந்த
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 11 - ரேவதி முருகன்
“பேப்ஸ்,” என அழைத்துக் கொண்டே வந்தனாவின் காதோரம் ப்ரித்வி முத்தமிட தொடங்கினான். அவனின் இதழ் பட்ட இடம் கூசவும், வந்தனா சிலிர்த்து விலகினாள்.
“பேப்ஸ் நாம கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?” என
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 12 - ரேவதி முருகன்
“இவ்வளவு ரகசியமா கல்யாணம் பிக்ஸ் செய்துட்ட அக்கா. ப்ரித்விக்கு நீங்க பொண்ணு பார்க்குறதே எனக்கு தெரியாது. திடீர்னு கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு போன் வருது?,” என அனுபல்லவி தன் அக்கா அனுராதாவிடம் அலுத்துக்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 13 - ரேவதி முருகன்
வந்தனா குரலை உயர்த்தி பேசியதால், அங்கே ஒரே இடத்தில் கூடி இருந்த அனைவரும் என்ன என்று அவள் பக்கம் பார்த்தார்கள்.
“இது என்ன கேள்வி வந்தனா? இன்னைக்கு உன் நிச்சயதார்த்தம். இதுக்கு அம்மா, அப்பா வராம
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 14 - ரேவதி முருகன்
“ப்ரித்வி, என்ன அதுக்குள்ளே எழுந்துட்ட?” என கரிசனத்துடன் கேட்டார் ஸ்ரீராம்.
“பசிக்கலை டாட் போதும்,” என பதில் அளித்தான் ப்ரித்வி.
“ரித்து கண்ணா, அம்மா சொல்றதை கேளேன்! வந்தனாக்கு சட்டுன்னு கோபம் வரும்னு எனக்கே தெரியும், உனக்கு
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 15 - ரேவதி முருகன்
அனுராதாவின் பக்கத்தில் வந்த உடனே, “சாரி,” என முனுமுனுத்தாள் வந்தனா.
அனுராதா அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டதற்கோ, நிராகரித்ததற்கோ எந்த அறிகுறியும் தெரியவில்லை.
“நான் அப்படி கத்தி இருந்திருக்க கூடாது.
...
Page 1 of 2