(Reading time: 9 - 18 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 03 - ரேவதி முருகன்

.ஆர்?” என மனைவியின் பார்வைக்கு பின்னால் இருக்கும் பதிலை டீகோட் செய்ய இயலாமல் கேட்டார் ஸ்ரீராம்.

“நாம கல்யாணப் பேச்சு எடுத்திருக்குறது ப்ரித்விக்கு. ஆனா பேசுறது என்னவோ நீங்களும் சுச்சியுமா இருக்கு!” என பதில் சொல்லி சிரித்தாள் அனுராதா.

“கல்யாணம் அவனுக்கா இருக்கலாம்! ஆனால் அவன் மனைவி நம்ம மொத்த குடும்பத்து மருமகள் ஆச்சே?”

“அப்படியா??? க்விக்கா 31 வருஷம் பிளாஷ்பேக் போயிட்டு வந்து இதையே சொல்லுங்க பார்ப்போம்?! கல்யாணம் செய்துக்க போறவன் நான், அவளுக்கு சமைக்க தெரியலைனா பரவாயில்லைன்னு நான் சொல்லியாச்சு, உங்களுக்கு என்ன ன்னு பக்கம் பக

...
This story is now available on Chillzee KiMo.
...

ா மிளகாய் அரைக்க எனக்கும் ஈஸியா இருக்கும். பட், எனக்குன்னு எந்த சொர்ணா அக்கா வெயிட்டிங்ன்னு தெரியலையே!”

“அதுக்கெல்லாம் எதுக்கு டென்ஷன் ஆகுற சுச்சி? நீ தான் டாக்டர் ஆச்சே, அப்படி யாராவது

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.