(Reading time: 7 - 14 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 14 - ரேவதி முருகன்

ப்ரித்வி, என்ன அதுக்குள்ளே எழுந்துட்ட?” என கரிசனத்துடன் கேட்டார் ஸ்ரீராம்.

“பசிக்கலை டாட் போதும்,” என பதில் அளித்தான் ப்ரித்வி.

“ரித்து கண்ணா, அம்மா சொல்றதை கேளேன்! வந்தனாக்கு சட்டுன்னு கோபம் வரும்னு எனக்கே தெரியும், உனக்கு தெரியாதா? இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை,” என அனுராதா பேசும் போதே நடுவில் நிறுத்தி பேசினான் ப்ரித்வி.

“மாம், நான் எடுத்த முடிவு நம்ம எல்லோருக்குமே நல்லது!! அப்படி இல்லைன்னு நினைக்குறவங்களை பேச சொல்லுங்க,” ப்ரித்வி அங்கிருந்த அனைவரையும் பார்வையை சுழற்றிப் பார்த்தான். ஸ்ரீராம், சுசித்ரா மட்டுமல்லாமல் குணாளன், சுகன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை பாஸ்மார்க் வாங்கிட்டான். இன்னொரு தடவை நீங்க வந்தனா, சிந்தனான்னு பேசினீங்கன்னா எனக்கு கெட்ட கோபம் வரும். நான் டாட் மாதிரி பாலிஷ்டா எல்லாம் பேச மாட்டேன் நேராவே திட்டிடுவேன். இந்த செகண்டுக்கு

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.