Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 28 - 56 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்

லைநகர் டில்லியிலிருந்து லடாக் ஐ நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற டுகாட்டி பைக்.

அந்த வருடத்திற்கான ஸ்பெஷல் மாடல் பைக். இந்தியாவிலேயே தற்பொழுது தான் லான்ச் ஆகியிருந்தது.

அதை  வாங்குவதில்  முதல் ஆளாக இருக்கவேண்டும் என்று முன்பே முன்பதிவு செய்து, அவன் ஆசைப்பட்ட மாதிரியே இந்தியாவில் முதன் முதலில் அந்த பைக்கை வாங்கி, ஓட்டிய பெருமை அக்னிமித்ரனையே சேரும்.

அப்படி பெருமை வாய்ந்த பைக்கில் கம்பீரமாய் அமர்ந்தபடி,  சற்று முன்புறமாய்  குனிந்து சாய்ந்தவாறு, சில்லென்ற பனிக்காற்று முகத்தில் வீச, வெகுவாய் எக்சைட் ஆகி, ஆரவாரத்துடன் அந்த பைக்கை அதிவேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.

அவன் அளவுக்கு எக்சைட் ஆகாமல், உள்ளுக்குள் சிறு அச்சத்துடன் இருந்தாலும்,  தன் நண்பனின் உற்சாகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில்,  அவனை அப்படியே முதுகோடு ஒட்டியவாறு,  அவன் பின்னால் அமர்ந்து அவனை இறுக்க கட்டிக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.

அவர்களுக்கு பின்னால் சற்று தொலைவில் ஒரு பெரிய கேங்  ஒன்று,  முன்னால் சென்று கொண்டிருந்த அக்னிமித்ரனை சேஸ் பண்ணி கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த கும்பல் எல்லோரும் விதவிதமான மாடன் பைக்குகளும்,  அதில் முன்னால் ஆண்களும்,  அவர்களை இறுக்கிக் கட்டி கொண்டு அவர்களின் பெண் நண்பிகளும்,  அதே உற்சாகத்தோடு கூச்சலிட்டவாறு வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி டெல்லி மாணவர்கள்...

மித்ரன்ஸ் இருவரும் தங்களுடைய பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்ததாய் இன்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அவன் தாத்தா மற்றும் அப்பாக்கள்,  இருவரில் ஒருவன் இன்ஜினீயரிங் ம் ,  மற்றவனை மருத்துவத்தையும் படிக்கச் சொல்ல,  அவர்களோ மறுத்து விட்டனர்.

இருவரும் ஒரே படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று விட்டனர். அதுவும் சிவில் இன்ஜினியரிங் தான் வேண்டும் என்று உறுதியாக நின்றனர்.

சரி அதிலாவது ஒருவன் சிவில் இன்ஜினியரிங், மற்றொருவன் இப்பொழுது மார்க்கெட்டில் முதலாவதாக இருக்கும் ஐ.டி துறையையும் எடுத்து படிக்கச் சொல்ல, அதையும் மறுத்து விட்டனர்.

இருவரும் ஒன்றாகவே சிவில் இன்ஜினியரிங் தான் படிக்க வேண்டும் என்று மீண்டும்

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-07-13 20:56
Nice episode💐💐💐💐💐
Waiting for your next episode💐💐💐💐💐
Good luck🍀🍀🍀🍀🍀🍀🤞
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-07-11 17:41
:clap: nice & cute epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-07-11 17:09
Mithrans love success acho illayo Ranjan oda puppy love vera level victory than 😍😍😍😍 raveen nalla sabam vitanga ponga...but Agni rombha than sindi vittutaru :yes: anubavikavum seiraru :D nice update ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-07-11 13:15
Nice epi mam eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top