Page 10 of 16
ஒட்டி வர, அவன் மீண்டும் நகர முயல, அவன் அதற்குமேல் நகர்வதற்கு வழியில்லாமல் அருகில் அமர்ந்திருந்த மற்ற நண்பன் மீது இடித்துக் கொண்டான்.
அதைக் கண்டு உள்ளுக்குள் பொங்கி சிரித்தாலும், தன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், மித்ரனை ஏறிட்டு பார்த்தவள்
“வந்து...மித்ரன்... நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>தன் நண்பனின் மிக அருகில் ரவீனா அமர்ந்து கொண்டு தயக்கத்துடனும் கொஞ்சம் பதட்டத்துடனும் ஏதோ சொல்ல வர, அந்த நேரம் சரியாக அங்கு வந்தவன், அவள் தலையில் தட்டி இருந்தான்.