Page 13 of 16
அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவளுக்கு முன்பு சொன்ன அட்வைஸ் ஐ யே திருப்பி சொல்லி அவளின் காதலை மறுத்து விட்டான்.
அதற்குள் அக்னிமித்ரன் அங்கே வந்து விட, மீண்டும் அவளை ப்ரியமித்ரனுடன் சேர்த்து பார்த்தவன் மீண்டுமாய் அவளை கலாய்க்க, அதில் கடுப்பானவள், அதுவரை பொறுமையின் ... ின முயற்சியால், இந்தியாவின் நம்பர் ஒன் ஆன அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் ல் மீண்டும் இருவருக்கும் இடம் கிடைத்தது. அதே நேரம் அவர்கள் தந்தைகளின் தொழில் சரிய தொடங்கியிருந்தது...
This story is now available on Chillzee KiMo.
...