Page 11 of 16
அக்னிமித்ரன் ஐ கண்டவள், பதட்டத்தில் அனிச்சையாய் அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கொண்டாள். அவளை ஊடுருவிப் பார்த்த அக்னிமித்ரன்
“ஓய் ரசகுல்லா... என்ன லவ்வா? “ என்று டைரக்டாக கேட்டு வைக்க, அவளோ முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியை காட்டி அதிர்ந்து போனாள்...
அவளின் கருவிழிகள் படபடவென்று அடித்துக் கொள்ள, ... ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு. இல்லையா உன்ன மாதிரியே கொழுகொழுன்னு இருக்கிற வேற யாராவது மைதா மாவை பாரு.
என் மிதுக்கு நீ எல்லாம் செட்டாக மாட்ட. அவனுக்கு நான் எப்படிப்பட்ட பொண்ணை பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...