Page 15 of 16
அவர்களின் தாத்தா பாட்டிக்கு திருச்சியை விட்டு வர மனமில்லை தான். ஆனாலும் தொழிலை இங்கே வைத்துக் கொண்டு அடிக்கடி திருச்சி வர முடியாது என்று இருவரும் வற்புறுத்திச் சொல்ல, அரைமனதாக கிளம்பி வந்தனர்.
ஆனாலும் அடிக்கடி திருச்சியை சென்று பார்க்கவும் தவறவில்லை.
திருச்சியில் இருந்த பாத்திரக்கடைகளை வேற ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டனர்.
ஆனால் ஆடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கே என்னை கண்டுபிடிங்க பார்க்கலாம்...” என்று மீண்டும் அவர்களை வம்பு இழுக்க, இருவருமே அவனை அடையாளம் தெரியாமல் முழித்தனர்.
அதைக்கண்டு மேலும் புன்னகைத்தவன்,