Page 14 of 16
இப்பொழுது மக்கள் பிளாஸ்டிக் மற்றும் டப்பர்வேர் என்று மாற, எவர்சில்வர் மற்றும் அலுமினிய பாத்திரங்களின் மீதான தேவையும் மோகமும் குறைய ஆரம்பித்தது.
அதனால் விற்பனையும் குறைய, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் தொழில் நலிவடைய ஆரம்பித்தது.
அந்த நிலையில்தான் எம்.பி.ஏ படித்துக் கொண்டே அவர்களுக்கான தொழிலை ஆரம்பித்தனர் மித்ரன்ஸ்.
இருவருக
...
This story is now available on Chillzee KiMo.
...
trong> யாக மாறியிருந்தது.
அதே நேரம் அவர்களின் குடும்பம் திருச்சியில் இருக்க, இருவரும் அடம் பிடித்து அவர்களை சென்னைக்கு குடும்பத்தோடு குடிபெயத்து அழைத்து வந்து விட்டனர்.