Page 3 of 16
“ஹா ஹா ஹா எல்லோரும் இவ்வளவு ஷாக்காயிட்டிங்க... சரி போனா போகுது. உங்களுக்காக எங்களுடைய கொள்கையை கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறோம்...
அதோடு நாங்கள் சொன்னது ஜஸ்ட் ஃபார் ஃபன்... சும்மா உங்க எல்லாருடைய ரியாக்சன் எப்படி இருக்கும் னு பார்ப்பதற்காக விளையாண்டோம்...
ஆக்சுவலா எங்க கொள்கை என்ன னா, எனக்கு பிடித்த பெண்ணைத்தான் மிது கல்யாணம் பண்ணிக்குவான் என்று...” அ ... ட் கிடைத்துவிட, எளிதாக கிடைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் ஐ கூட வேண்டாம் என்று மறுத்து விட்டு சிவில் இன்ஜினியரிங் சேர்ந்தனர். இப்பொழுது நான்காவது வருடம் நடந்து கொண்டிருந்தது...
This story is now available on Chillzee KiMo.
...