தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்
தலைநகர் டில்லியிலிருந்து லடாக் ஐ நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற டுகாட்டி பைக்.
அந்த வருடத்திற்கான ஸ்பெஷல் மாடல் பைக். இந்தியாவிலேயே தற்பொழுது தான் லான்ச் ஆகியிருந்தது.
அதை வாங்குவதில் முதல் ஆளாக இருக்கவேண்டும் என்று முன்பே முன்பதிவு செய்து, அவன் ஆசைப்பட்ட மாதிரியே இந்தியாவில் முதன் முதலில் அந்த பைக்கை வாங்கி, ஓட்டிய பெருமை அக்னிமித்ரனையே சேரும்.
அப்படி பெருமை வாய்ந்த பைக்கில் கம்பீரமாய் அமர்ந்தபடி, சற்று முன்புறமாய் குனிந்து சாய்ந்தவாறு, சில்லென்ற பனிக்காற்று முகத்தில் வீச, வெகுவா ... டில் முதலாவதாக இருக்கும் ஐ.டி துறையையும் எடுத்து படிக்கச் சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் ஒன்றாகவே சிவில் இன்ஜினியரிங் தான் படிக்க வேண்டும் என்று மீண்டும்