(Reading time: 7 - 14 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

அப்புறம் இந்த வீட்டுல வந்தனான்னு பேச்சே வரக் கூடாது,” என விளையாட்டாக சொல்வதுப் போல கண்டிப்புடன் சொன்னாள் சுசித்ரா.

குடும்பத்தினர் ஒருவருக்கும் பிடிக்காத பேச்சை தொடர்ந்துப் பேச அனுராதாவிற்கு விருப்பம் எதுவுமில்லை. அவளும் நடந்தவற்றை மறக்க முயன்றாள்.

எதுவோ ஒன்று வந்தனாவை அவள் சிந்தனையில் இருந்து அகற்ற முடியாமல் தொல்லை செய்தது.

வந்தனாவின் சமுக சேவைகளை,

...
This story is now available on Chillzee KiMo.
...

ய்ப்பு அமையலை. இப்போ அவன் கல்யாணத்துல நடந்த குளறுபடியால மனசு குழம்புது. ஒருவேளை இதனால தானோ என்னவோ. அதான் போயிட்டு வந்திரலாம்னு இருக்கேன்,”

“சரிம்மா, கவனமா இரு. பணம் எல்லாம் இருக்குல்ல?”

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.