Page 1 of 4
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 13 - ரேவதி முருகன்
வந்தனா குரலை உயர்த்தி பேசியதால், அங்கே ஒரே இடத்தில் கூடி இருந்த அனைவரும் என்ன என்று அவள் பக்கம் பார்த்தார்கள்.
“இது என்ன கேள்வி வந்தனா? இன்னைக்கு உன் நிச்சயதார்த்தம். இதுக்கு அம்மா, அப்பா வராம எப்படி?” என இப்போதும் அமைதியாகவே பேசினாள் அனுராதா.
இப்போது வந்தனாவின் கோபம் பல மடங்காகிப் போனது.
செக்க செவேல் என்று சிவந்த அவளின் முகமும், வேகமாக வெளி வந்த மூச்சும், முகத்தில் இருந்த பாவமும் அதை தெளிவாக காட்டியது. வந்தனாவின் தோழி மதுரா அவளை அமைதியாக்க முயன்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கோபத்துடன் அதே இடத்தில் நின்றாள்.
வந்தனாவோ மூச்சு விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்!
“இந்த மாதிரியான இம்சைகளுக்காகவே கமிட்மென்ட் கொடுக்க கூடாதுன்னு வச்சிருந்தேன்.