Page 3 of 4
பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக ஆரம்பத்துல இருந்து எனக்கு சம்மதம் சொன்னவங்க என் அம்மா. அப்பா, சுச்சி இரண்டுப் பேரும் கூட அம்மா சொன்னதுக்கு அப்புறம் தான் மனம் மாறினாங்க.
இப்போ எனக்கு புரியுது! அப்பா சொன்னது தான் சரி. நீ எங்க குடும்பத்துக்கு சரியானவளே கிடையாது. உன் திமிர், தலைக்கனம், கோபம், தெனாவெட் ... அப்செட்டா இருந்தா. ஆனாலும் அவ பேசினது சரி கிடையாது. சாரி பார் தட்,” என சொல்லி விட்டு வாசலுக்கு ஓடினாள்.
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரித்வி அசையாது நின்றான். அவனின் இதயம் சுக்குநூறாக உடைந்துப் போயிருந்தது.