(Reading time: 8 - 15 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 09 - பிந்து வினோத்

சாந்தி அரவிந்துடன் உணவு அருந்தி விட்டு, பிறந்தநாளுக்காக வந்திருந்த உறவினர்களுக்கு உறங்க தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்தாள். அங்கேயே சிறிது நேரம் அவர்களுடன் கதை பேசி விட்டு, தன் அறைக்கு தூங்க அவள் வந்தப் போது நேரம் இரவு பன்னிரெண்டை நெருங்கி இருந்தது.

  

அரவிந்தும் கவிதாவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள் என்று எண்ணிய படி வந்தவளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அரவிந்த் தூங்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். சாந்தி வந்த உடன் வழக்கம் போல் புன்னகைத்து விட்டு தொலைக்காட்சியை நிறுத்தியவன்,

  

"ஷான்ஸ் எவ்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>உங்க கிட்ட பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்றது என் தப்பு..." என்றாள் கோபத்துடன்.

  

"சாரி மேடம் கோபிச்சுக்காதீங்க... அது என்ன அருணா - அருண் விஷயம்? அதை பத்தி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.