Page 3 of 7
நினைத்தவள், அதை வெளியில் காட்டாமல்,
"என்ன அரவிந்த் இது? உங்க அம்மா தங்க என்கிட்டே அனுமதி கேக்கனுமா என்ன? தாராளமா இருக்க சொல்லுங்க.. உங்க அப்பாவையும் இங்கேயே இருக்க சொல்லுங்க. அவர் வேற பாவம் ஊருக்கு போய் தனியா கஷ்டபடனும்," என்றாள்.
"இல்லை சாந்தி அப்பா தங்க சம்மதிக்க மாட்டார்... அ ... ியாக.
This story is now available on Chillzee KiMo.
...
"அட ஆமாம்...!!!!"
"சும்மா மனசை குழப்பாம படுத்து தூங்கு.... நமக்கு எந்த பிரச்சனையும் வர போறதில்லை... வந்தாலும் சமாளிச்சுக்கலாம்!"