Page 6 of 7
அப்படி அரவிந்த் கோபமாக பேசுவதை கேட்டு சாந்தி சிலையாய் நிற்கையிலேயே, அவனின் கூச்சலை கேட்டு கற்பகம் முன்னறையில் இருந்து சமையலறை வந்து எட்டி பார்த்தார்.
சாந்திக்கும் அரவிந்திற்கும் ஏதோ சண்டை என்பதை உணர்ந்தவராய்,
"என்ன ஆச்சு அரவிந்த்... நீ இப்படி எல்லாம் சத்தம் போட மாட்டீயே? ஏன் சாந்தி நீ தான் கொஞ்சம் அவனுக்க ... அரவிந்தின் கோபம் தலைக்கேறியது...!!! கோபத்தில் உதட்டில் இருந்து வார்த்தைகள் வெளி வராமல் தடுமாறியது!!!
அவனின் நிலையை உணர்ந்தவளாய் கற்பகம் அவனை சமையலறையில் இருந்து வெளியில்
This story is now available on Chillzee KiMo.
...