Page 4 of 4
ஆனால், ராஜேஸ் மட்டும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் “ஹா..ஹா.ஹா..”வென சிரித்தான். அதைக் கண்டு கோபமான ரவீந்தர் அவனை முறைக்க, “கோபப்படாதீங்க சார்...அந்த வீடியோவை இவ எனக்கு வாட்ஸ் அப்ல அனுப்பியிருந்தா..அது என் மொபைலில் இருக்கு”என்றான்.
“ஹூர்ர்ர்ரேரே...”என்று கத்தினான் ரவீந்தர்.
தொடரும்...
Next episode will be published on 23rd Apr. This series is updated weekly on Fridays.